oru nalla naal paathu solren

நடிகர் விஜய் சேதுபதி வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதில் அசத்தி பெரிய வெற்றிகளை தொடர்ந்து சுவைப்பவர் விஜய் சேதுபதி. இந்த பட்டியலில் விஜய் சேதுபதி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

oru nalla naal paathu solren

அவரின் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ இன்று பிரம்மாண்டமாக ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை ‘7C’s Entertainment Private Limited’ மற்றும் ‘Amme Narayana Entertainment’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

அதிகம் படித்தவை:  பிரபல முன்னணி நடிகரின் படத்தில் டப்மாஷ் மிருனாளி.! அடித்தது யோகம்.!
oru nalla naal paathu solren

படத்தில் விஜய் சேதுபதி பத்திற்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்துள்ளார். ஆனால் படம் முழுவதும் வேறு வேறு கெட்டப்புகள் இல்லை அவ்வப்பொழுது மின்னி மறையகூடிய கெட்டப்புகள் தான் என்றாலும் இந்த படத்தில் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

oru nalla naal paathu solren

மேலும் விஜய் சேதுபதி திரை பயணத்திலேயே அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் இது தான், ஏன் என்றால் 400+ திரையரங்கில் இந்த படம் வெளியாகியுள்ளது விஜய் சேதுபதி படம்.

அதிகம் படித்தவை:  செமையா, சூப்பரா, எனக்கு ரொம்ப பிடிச்ச டைரெக்டரோட பட பர்ஸ்ட் லுக் வெளியாகப்போகுது - விஜய் சேதுபதி !
oru nalla naal paathu solren

இவர் படத்தை எதிர்பார்த்து இத்தனை திரையரங்குகள் கிடைக்கவில்லை கடந்த வாரம் வெள்ளி கிழமை வெளிவந்த படங்கள் சரியாக ஓடாததால்  காத்து வாங்கி கொண்டிருக்கும் திரையரங்குகளை நிரப்பு முயற்சியாகவும் பல அரங்குகள் இந்த படத்தை வெளியிட முன்வந்துள்ளன.

oru nalla naal paathu solren

அது விஜய் சேதுபதிக்கு கிடைத்த ப்ளஸ் பாய்ன்ட் ஏன் என்றால் இத்தனை படம் வருகிறது அதில் ஒன்றை திரையிடலாமே ஆனால் விஜய் சேதுபதி படத்தை படத்தை திரையிட தேர்வு செய்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.