நடிகர் விஜய்சேதுபதி மிக வேகமாக வளரும் நடிகர்களில் ஒருவர் இவர் வருடத்திக்கு நான்கு படங்களுக்குமேல் நடித்து ரிலீஸ் செய்வார், மேலும் இவர் வித்தியாசமான கதை, தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

Vikram Vedha

இவரின் எதார்த்தமான நடிப்பு அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் அதனால் இவர் படத்திற்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் வரவேற்ப்பு இருக்கும். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம் வேதா இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.

இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதாக பல நாட்களாக பேச்சுவார்த்தை அடிபட்டது, கடைசியாக Y not Studios அனில் அம்பானியுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யா போகிறார்கள். ஹிந்தியில் மாதவன் நடிக்கிறார் ஆனால் விஜய்செதுபதி கதாபாத்திரத்தில் யார் நடிக்க வைக்க போகிறார்கள் என தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம் யார் நடிப்பார்கள் என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here