fbpx
Connect with us

Cinemapettai

3 வது முறையாக விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல நடிகை.!

News | செய்திகள்

3 வது முறையாக விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல நடிகை.!

விஜய் சேதுபதியின் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது இவர் கதையை தேர்ந்தெடுத்து எதார்த்தமாக நடித்து வருகிறார் இவரின் எதார்த்த நடிப்பு அனைத்து ரசிகர்களிடம் பிரபலமானது.

vijay sethupathy

vijay sethupathy

இவர் வருடத்திற்கு அதிக படம் ரிலீஸ் செய்வர்களின் லிஸ்டில் இருக்கிறார் மேலும் இவர் நடித்த விக்கரம் வேதா திரைப்படம் மாபெரும் ஹிட் ஆனது, தற்பொழுது ஜூங்கா, 96, சூப்பர் டீலக்ஸ்  என பல படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தற்பொழுது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்ட்ரைக் நடத்தி வருகிறார்கள் அதனால் எந்த படபிடிப்பும் நடக்க வில்லை ஆனால் விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தின் ஷூட்டிங் நடந்ததாக கூறுகிறார்கள் அதனால் பல தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள். அதற்க்கு விளக்கம் அளித்துள்ளார்கள் படக்குழு.

ஜுங்கா படத்தின் படபிடிப்பு கிட்டதிட்ட முடிந்துவிட்டது என்றே சொல்கிறார்கள், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது இவர் இதற்க்கு முன் கவண், காதலும் கடந்து போகணும் ஆகிய படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top