fbpx
Connect with us

Cinemapettai

அதிரடியாக உருவாகியிருக்கும் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் டீசர்.. லைக்குகள் குவியும் வீடியோ லிங்க் உள்ளே

Videos | வீடியோக்கள்

அதிரடியாக உருவாகியிருக்கும் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் டீசர்.. லைக்குகள் குவியும் வீடியோ லிங்க் உள்ளே

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதுமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் க/பெ ரணசிங்கம். அறம் படத்தை இயக்கிய படக்குழுவினர் இந்த படத்திலும் வேலை செய்துள்ளனர்.

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் க/பெ ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இயற்கை வளங்களை அழித்து உருவாகும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்துப் போராடும் வகையில் இந்த கதை அமைந்துள்ளதாக டீசரை பார்க்கையில் தெரிகிறது.

இதோ டீசர்:

Continue Reading
To Top