Vijaysethupathi_Kavan

சினிமா உலகில் பெரும்பாலும் அஜித் விஜய் படம் வெளியாகிறது என்றால் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான் அதுவும் இல்லாமல் கட்டவுட் பேனர் பாலபிஷேகம் என பட்டைய கிளப்புவார்கள்.

vijay sethupathi

அப்படி தல தளபதி ரசிகர்களையே வாய் பிளக்க வைத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி, இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தின் மூலம் பிரபலமானார் இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்துவிட்டார் விஜய் சேதுபதி.

vijaysethupathy

மேலும் இவர் நடித்த விக்ரம் வேதா படம் மாபெரும் ஹிட் அடித்தது இதை தொடர்ந்து தற்பொழுது 96, சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி, சயீரா நரசிம்ம ரெட்டி, செக்கச் சிவந்த வானம் என பல படத்தில் நடித்து வருகிறார்.

vijay-sethupathi

இவர் நடித்துவரும் படம் சீதக்காதி படம் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டர் மூலம் படமாக்கப்பட்டது, அங்கு இவருக்கு படத்தில் வரும் வயதான கெட்டப்பில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது இதற்க்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களை மிஞ்சும் அளவிற்கு பால் அபிஷேகம் செய்துள்ளார்கள்.