Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக தனது மகளை வெளி உலகத்திற்கு காமித்த விஜய் சேதுபதி.!
விஜய் சேதுபதி வருடத்திக்கு 4 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்வார் அதேபோல் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமாகதான் இருக்கும், கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களில் இவரும் ஒருவர்.

vijay sethupathy
இவர் கையில் தற்பொழுது டஜன் கணக்கில் படம் இருக்கிறது நடித்தும் வருகிறார். விஜய்சேதுபதியிடம் அவரது ரசிகர்களுக்கு பிடித்ததே அவர் மிகவும் எதார்த்தமாக பழகுவதே ஆகும், அனைவரிடமும் பாகுபாடு இன்றி பழகுவார் நடிகர்கள் ஒரு நிமிடம் கூட ரச்சிகர்களின் பக்கத்தில் நிற்க மாட்டார்கள் ஆனால் இவர் ரசிகர்களிடம் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து போட்டோ எடுக்கும் ரசிகர் தான் விஜய் சேதுபதி.

vijay sethupathy
இவர் 2002 ம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு சூர்யா சேதுபதி மற்றும் ஸ்ரீஜா சேதுபதி என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

vijay sethupathy
இவரின் மகன் சில படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார் தற்பொழுது ஜூங்கா படத்திலும் நடித்துள்ளார் சூரியா ஆனால் மகளை இதுவரை எந்த சேனல்களிலும் காட்டவில்லை படத்திலும் காட்டவில்லை தற்பொழுது தனது மகள் ஸ்ரீஜா வை முதல் முதலாக வெளி உலகத்திற்கு காட்டியுள்ளார் சேதுபதி.

vijay sethupathy
