Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay sethupathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி சினிமாவில் உச்சத்தை அடைவதற்கே பிக்பாஸ் பரணி தான் காரணம்.! இது தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் வருடத்திற்கு 5 படத்திற்கு மேல் ரிலீஸ் செய்துவிடுவார் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதனால் தான் அவரால் ஹிட் கொடுக்க முடிகிறது இவர் நடிக்கும் படங்கள் அனைத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது, இவர் முதல் முதலில் நடித்த திரைப்படம் தான் தென் மேற்கு பருவகாற்று இந்த படத்தில் தான் ஹீரோவாக நடித்தார் இதில் தான் முதல் முதலில் அறிமுகமானார்.

தென்மேற்கு பருவகாற்று படத்தில் முதல் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது பிக்பாஸ் பரணி தான் அவர்தான் முதல் முதலில் இந்த படத்திற்கு ஆடிஷன் சென்றாராம் அதேபோல் இயக்குனரும் இவரைத்தான் முதல் முதலில் தேர்வு செய்தாராம்.

ஆனால் கடைசிநேரத்தில் என்ன ஆனது என்றே தெரியவில்லை இந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு போக அதனால் தான் இன்று விஜய் சேதுபதி இந்த உடச்ச நிலையை அடைந்து விட்டார் என கூறுகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top