fbpx
Connect with us

வசூலில் விஜய்சேதுபதி படைத்த முதல் சாதனை.!!!கிளப்பில் விஜய் சேதுபதி.

News | செய்திகள்

வசூலில் விஜய்சேதுபதி படைத்த முதல் சாதனை.!!!கிளப்பில் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி படங்கள் என்றாலே நம்பி போகலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. இந்நிலையில் இவரும் மாதவனும் இணைந்து நடித்த விக்ரம்வேதா செம்ம ஹிட் அடித்துள்ளது.

இப்படத்தின் வசூல் வேற லெவலுக்கு சென்றுவிட்டது, இந்த வாரம் பல படங்கள் வந்தும் விக்ரம்வேதா வசூல் குறையவில்லையாம்.VijaySethupathi_RMadhavan

இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம், இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 30 கோடியை தாண்டும்.vikram vedha teaser

இதன் மூலம் முதன் முறையாக ரூ 50 கோடி கிளப்பில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.விஜய்சேதுபதிக்கு இதுவே பேரிய ஹிட் படம் வசூலில் என்று அனைவரும் அறிந்ததே.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top