விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் இத்தனை படங்களில் நடிக்கிறாரா இதோ லிஸ்ட்.!

நம்ம விஜய் சேதுபதி வருடத்திற்கு குறைந்தது 4 படமாவது ரிலீஸ் செய்துவிடுவார் அதுமட்டும் இல்லாமல் வருடத்தில் அதிக ஹிட் படங்கள் கொடுப்பவர் என மக்கள் மத்தியில் பெயர் எடுத்துவிட்டார்.

vijay-sethupathi

விஜய் சேதுபதி தனது எதார்த்தமான நடிப்பால் அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர் அதிக படங்கள் வருடத்தில் நடித்துவருகிறார் இவரின் பெரும்பாலான படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தையே கொடுத்து வருகிறது அதனால் தான் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியை பிடிக்கிறது.

vijay sethupathy

அதுமட்டும் இல்லாமல் பல பொது சேவைகள் அவபோழுது செய்து வருகிறார் இப்பொழுது இவர் ஒரே சமையத்தில் 7 படங்களில் நடித்து வருகிறார் அவைகள் 96,சூப்பர் டீலக்ஸ், மாமனிதன், ஜுங்கா, சீதகாதி, மணிரத்தினம் படம் இன்னும் டைட்டில் வைக்கவில்லை மற்றும் தெலுங்கில் ஒரு படம். என 7 படங்களில் நடித்து வருகிறார் நம்ம விஜய் சேதுபதி.

junga

அதுமட்டும் இல்லாமல் இவர் நடித்து திரைக்கு வரும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இந்த படம் வரும் வெள்ளிகிழமை திரைக்கு வருகிறது.

Comments

comments

More Cinema News: