96

நடிகர் விஜய் சேதுபதி வருடத்திற்கு 6 ல் இருந்து 8 படங்களை நடித்து வெளியிடுகிறார் தமிழில் மிகவும் பிஸியான நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் நடித்த விக்ரம் வேதா படம் மெகா ஹிட் ஆனது.

vijay-sethupathi-trisha-96-movie-first-look-poster
vijay-sethupathi-

தற்பொழுது அறிமுக இயக்குனர் சி.பிரேம் இயக்கும் படம் 96 . சி.பிரேம் ,இந்த இயக்குனர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாக பணியாற்றியுள்ளார்.

அதிகம் படித்தவை:  புருஸ்லீ தன் வாழ்க்கையில் எத்தனை சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்தார் என்று தெரியுமா
96

96 படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 3 கெட்டப்பில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் அடுத்த வருடம் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது இதுவரை விஜய் சேதுபதி படங்களிலேயே அதிக விலைக்கு போனது 96 படம் தான் என கூறபடுகிறது.

அதிகம் படித்தவை:  ஆணியோ புடுங்க வேண்டாம்… சிம்புவை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்..!