fbpx
Connect with us

200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.!

vijaysethupathi

News | செய்திகள்

200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.!

நடிகர் விஜய் சேதுபதி வருடத்திற்கு அரை டஜன் படங்களில் நடித்து வெளியிடுவார், வருடத்தில் அதிக படங்களில் நடிக்கும் நடிகர்களின் லிஸ்டில் இவர் பெயரும் இருக்கும், இவர் நடித்த திரைப்படம் சீதக்காதி விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

vijay sethpathi sudeep

விஜய் சேதுபதி மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் சயீ ரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் விஜய் சேதுபதி காட்டில் வாழும் சாமியாராக நடிக்கிறார் இவரின் கதாபாத்திரத்தை படக்குழு மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள்.

அதனால் விஜய் சேதுபதியின் இந்த லுக்கை விஜய் சேதுபதிக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக வெளியிடலாம் என நினைத்தார்கள் படக்குழு  ஆனால் ரசிகர்கள் சிலர்படப்பிடிப்பின்போது இந்த லுக்கை  புகைப்படம் எடுத்து லீக் செய்துவிட்டார்கள் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்திற்கு இந்த நிலைமையா என அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் படக்குழு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top