Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ செகண்ட் லுக் போஸ்டர்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ செகண்ட் லுக் போஸ்டர்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 33 வது படம். இப்படம் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் உள்ளது. சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை மற்றும் சினி இன்னோவேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். மேகா ஆகாஷ், விவேக், மோகன் ராஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். நேற்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு, பொங்கல் வாழ்த்துக்களுடன் படக்குழு முதல் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

YOYK FLP

பின்னர் மாலை அடுத்த போஸ்டரை வெளியிட்டனர்.

YOYK – SLP

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top