Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. அரசின் சுயரூபத்தை சொல்லுதோ
Published on
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 33 வது படம். இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு, பொங்கல் வாழ்த்துக்களுடன் படக்குழு முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை மற்றும் சினி இன்னோவேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். மேகா ஆகாஷ், விவேக், மோகன் ராஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படம் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் உள்ளது.
கணியன் பூங்குன்றனார் எழுதிய புறநானூற்றுப் பாடலின் துவக்கத்தை படைத்தலைப்பாக வைத்து நம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது படக்குழு.

YOYK FLP
சமீபத்தில் அரசு வெளியிட்ட குடியுரிமை மசோதாவை பற்றி சொலவது போல உள்ளது இந்த போஸ்டர்.

YOYK FLP
