சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் பார்த்து விட்டு பலரும் விஜய் சேதுபதியின் நடிப்பையும், கதை செல்லும் போக்குக் குறித்தும் வெகுவாக சிலாகித்தார்கள். சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள். 

விக்ரம் வேதா நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஹிட் படம். இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

அதிகம் படித்தவை:  'தெறி' படத்திற்கு விஜய் எடுத்த அதே முடிவை தன் படத்திற்கு எடுத்த விஜய்சேதுபதி

அமெரிக்காவில் விஜய், அஜித் படங்களை விட அதிக வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது, தற்போது மலேசியாவிலும் விக்ரம் வேதா நல்ல வசூல் வந்துள்ளதாம்.

அதிகம் படித்தவை:  ரிலீஸ் அன்றே இணையதளத்திற்கு வந்த மிருதன், சேதுபதி – படக்குழு அதிர்ச்சி!

அங்கு தற்போது வரை ரூ 3.5 கோடிகளுக்கு மேல் விக்ரம் வேதா வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளனர். மாதவன், விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே அதிக வசூல் இவை தான்.