fbpx
Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்த நான்கு நடிகர்கள் யார் யார் மற்றும் ஏன் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்த நான்கு நடிகர்கள் யார் யார் மற்றும் ஏன் தெரியுமா?

நம் கோலிவுட் என்ற பார்டரை கடந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பயணித்துக்கொண்டே இருக்கிறார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக ஆரம்பித்து ஹீரோ ஆனவர். எனினும் கதாபாத்திரம் பிடிக்கும் பட்சத்தில் உடனே ஓகே சொல்பவர். தெலுங்கு, மலையாளம் அடுத்து ஹிந்தி சினிமாவிலும் அமீர் கான் படத்தில் நடித்துவிட்டார். சிம்பிள் அண்ட் ஸ்வீட் மனிதர் என்ற அடைமொழியை பெற்றுவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் பற்றி கூறியுள்ளார் சேது .

முதலில் சிவாஜி கணேசன்- எந்தவொரு கதாபாத்திரத்தையும் அசால்டாக நடிக்கக்கூடியவர். இரண்டாவதாக கமல் ஹாசன்- திறமையான நடிகர். மூன்றாவதாக மோகன் லால்- ஏனென்றால் எந்த ரோலிலும் எளிதாக நடிக்கக்கூடியவர். கடைசியாக புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்- கதை தேர்வு, மற்றும் நடிப்பு அருமையாக இருக்குமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top