Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

முதல் போஸ்டர் ஆக்ஷன் என்றால், இரண்டாவது ரொமான்ஸ் வகையறா. வைரலாகுது விஜய் சேதுபதியின் “சிந்துபாத்” செகன்ட் லுக் போஸ்டர்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 26 வது படம் தான் “சிந்துபாத்” .

விஜய் சேதுபதி VIJAY SETHUPATHI

விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமாருடன் ( “பண்ணையாரும் பத்மினியும்” , “சேதுபதி”)  இணைந்த படம். இப்படத்திற்கு யுவன் இசை. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். லிங்கா மற்றும் விவேக் பிரசன்னா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

vijay sethupathi sindhubaadh

கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வான்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றனர். முன்பே முதல் லுக் (விஜய் சேதுபதி ) போஸ்டர் வெளியாகி வைரலானது. மேலும் டப்பிங் பணிகளும் முடிந்து கடைசி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது.

SECOND LOOK POSTER

இந்நிலையில் டீஸர் வெளியீட்டு (மார்ச் 11 )தேதியுடன் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top