seethakathi

விஜய் சேதுபதி 25

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன் மீண்டும் தன் 25 வது படத்தில் இணைந்துள்ளார். பார்வதி நாயர், காயத்ரி, ரம்யா நம்பீசன், அர்ச்சனா, இயக்குனர் மகேந்திரன், மௌலி, சுனில் ரெட்டி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் ட்ரிடென்ட் ஆர்ட்டுடன் அணைந்து தயாரித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  நயன்தாராவை காதலிக்கும் யோகிபாபு... கடுப்பில் விக்னேஷ் சிவன்


பட டிசம்பர் 20 வெளியாகிறது. கடந்த வாரம் முழுவதும் விஜய் சேதுபதியும் தினம் ஒரு கதாபாத்தின் போஸ்டரை வெளியிட்டார். இந்நிலையில் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.

அதிகம் படித்தவை:  எஸ்பிஐ வங்கி புதிய கட்டண அறிவிப்பு ஜூன் 1 முதல் அமல்!