fbpx
Connect with us

Cinemapettai

வெளியானது விஜய் சேதுபதி, சீனு ராமசாமி, யுவன், இளையராஜா இணையும் புதிய பட அறிவிப்பு. போட்டோ உள்ளே.

Vijay-Sethupathi-Seenu-Ramasamy

News | செய்திகள்

வெளியானது விஜய் சேதுபதி, சீனு ராமசாமி, யுவன், இளையராஜா இணையும் புதிய பட அறிவிப்பு. போட்டோ உள்ளே.

திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த விஜய் சேதுபதியை ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. அதனால் சீனு ராமசாமி மீது விஜய் சேதுபதிக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. அவர் எப்போது அழைத்தாலும் கதையோ, சம்பளமோ கேட்காமல் நடிக்க கிளம்பி போய்விடுவேன் என்பது விஜய் சேதுபதி சொல்லும் ஓபன் ஸ்டாட்ட்மென்ட்.

Seenu Ramasamy

YSR பிலிம்ஸ்

u 1 yuvan

யுவனின் தயாரிப்பு நிறுவனம். பியார் பிரேமா காதல் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளனர். இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படத்தினை பற்றிய அறிவிப்பு தான் நேற்று வந்துள்ளது.

யுவன் தயாரிக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசை மற்றும் யுவன் அமைக்கிறார்கள்.

இப்படத்தின் படபைடிப்பு வரும் டிசம்பர் துவங்குகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top