Tamil Cinema News | சினிமா செய்திகள்
கம்பீரமான தலைப்பில் விஜய் சேதுபதி – ஆறாவது முறையாக ஜோடி சேரும் ஹீரோயின் ! ஆர்வத்தை தூண்டும் புதிய பட டைட்டில் லுக் போஸ்டர் உள்ளே.
மக்கள் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
க பே ரணசிங்கம் என்ற இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றனர். பவானி ஸ்ரீ மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் (ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, செக்க சிவந்த வானம், இடம் பொருள் ஏவல்) முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ka pe ranasingam
பி விருமாண்டி இப்படத்தை இயக்குகிறார். ஷண்முகம் முத்துசாமி வசனங்களை எழுதுகிறார். இசை ஜிப்ரான். பாடல்கள் வைரமுத்து.
KJR studios is proud and honoured to announce our next Production venture – #KaPaeRanasingam!? Starring Makkal Selvan @VijaySethuOffl & @aishu_dil and directed by P Virumandi, this is indeed a very special project for us! ❤
Details on cast & crew soon! pic.twitter.com/mOeAgTNgzk— KJR Studios (@kjr_studios) June 10, 2019
ஒளிப்பதிவு சுதர்ஷன் ஸ்ரீனிவாசன். எடிட்டிங் சிவனாண்டிஸ்வரன். கலை லால் குடி இளையராஜா. ஸ்டண்ட் பீட்டர் ஹெயின்.
Here's the crew of #KaPaeRanasingam directed by #PVirumandi, music by @GhibranOfficial, lyrics by @vairamuthu, lens weilded by #SudarshanSrinivasan, stunts by @PeterHeinOffl, cuts by #Shivandeeswaran, production design by @artilayaraja & dialogues by @shan_dir. pic.twitter.com/1a4XiAodbq
— KJR Studios (@kjr_studios) June 10, 2019
விஜய் சேதுபதி இல்லாமல் பட பூஜை நடந்துள்ளது விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
