Connect with us

Cinemapettai

லாபம் விஜய் சேதுபதியின் வேற லெவல் கெட் அப் லுக்! அட இது திருவள்ளுவர் ஸ்டைல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாபம் விஜய் சேதுபதியின் வேற லெவல் கெட் அப் லுக்! அட இது திருவள்ளுவர் ஸ்டைல்

‘லாபம்- பகல் கொள்ளை’ : விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி ஜனநாதன் இயக்கும் படம். ஷ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு, டி இமான் இசை. மேலும் இப்படத்தில் சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன், கலையரசன் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அவரது நண்பர் ஆறுமுககுமாரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

நேற்று சேதுவின் பிறந்தநாள், எனவே அதனை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளனர்.

laabam

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top