fbpx
Connect with us

பிரபல முன்னணி நடிகரால் மன உளைச்சலுக்கு ஆளான விஜய் சேதுபதி..!!!

vijaysethupathi

News | செய்திகள்

பிரபல முன்னணி நடிகரால் மன உளைச்சலுக்கு ஆளான விஜய் சேதுபதி..!!!

விஜய் சேதுபதி மிகவும் நல்ல நடிகர். மனதில் பட்டதை மட்டுமே  பேசுபவர். அவர் பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.அதற்க்கு காரணம் அவர் எளிமையாக உள்ளதாள் மட்டுமே.

நடிகர் விஜய் சேதுபதி எல்லோருக்கும் ஒரே மாதிரியாக மரியாதை கொடுப்பவர் என்பது எல்லாருக்கும் தெரியும் . ஒருவரின் நிலை பொறுத்து அவர் பழகுபவர் இல்லை.

இந்நிலையில் சேதுபதி இயக்குனர் அருணுக்கு மீண்டும் ஒரு படம் செய்து தருவதாக கூறியிருந்தார், ஆனால், தற்போது விஜய் சேதுபதியில் கால்ஷிட் நெருக்கடியால், இந்த கதையை ஒரு முன்னணி நடிகர் (ஈ நடிகர்) பெயரை சொல்லி அவரிடம் சொல்லுங்கள் என்று கூறினாராம்.vijaysethupathi

அருணும் இந்த கதையை அந்த நடிகரிடம் சொல்ல, அவருக்கு இந்த கதை பிடிக்காமல் நடிக்க மறுத்துவிட்டாராம், இதனால் ‘நாம் தானே அவரை கதை சொல்ல அனுப்பினோம்’ என்று விஜய் சேதுபதியே கொஞ்சம் தர்ம சங்கடத்தில் உள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top