Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதியின் அடுத்த அவதாரம்..! அதிகார பூர்வ அறிவிப்பு

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் அடுத்த அவதாரம்..! அதிகார பூர்வ அறிவிப்பு

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இடத்தில் இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தெலுங்கில் ஒரு முக்கிய படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி, ‘விஜய் சந்தர்’ இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top