vijay-sethupathi-manjima-mohanஅனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருடன் டி.ஆரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ நாயகி மஞ்சிமா மோகன் நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் ஹிப்ஹாப் தமிழா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.