Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி. நார்த் மெட்ராஸ் பின்னணியில் கதைக்களம். செம்ம மாஸ் தான் அப்போ.

விஜய் சந்தர்

சிம்பு ஹன்சிகா நடிப்பில் வாலு, பின்னர் விக்ரம் தமன்னாவின் ஸ்கெட்ச் படங்களை தொடர்ந்து இவர் இயக்கும் மூன்றாவது படம் பற்றிய அறிவுப்பு வந்து சில நாட்கள் ஆகின்றது.

அதை பற்றி பார்ப்போம் …

vijay chandar Vijay sethupathi

VVV

விஜயா புரொடக்ஷன்ஸ் பானேரில் தான் விஜய் சேதுபதி மற்றும் விஜய் சந்தர் இணைகின்றனர். விவேக் மெர்வின் இப்படத்துக்கு இசை அமைக்க உள்ளனர்.

சூரி படத்தில் கமிட் ஆகியுள்ளார். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ராஷி கண்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மற்றோரு ஹீரோயின் நிவேதா பெத்துராஜ் என சொல்லப்படுகிறது. விரைவில் மற்ற நடிகர் நடிகைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச்சில் ஷூட்டிங் துவாகுமாம். இப்படம் நார்த் மெட்ராஸ் பேக் ட்ராப்பில் பேமிலி மாஸ் கமெர்ஷியல் ஸ்டைலில் தயாராகுமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top