Connect with us

விஜய் சேதுபதியின் சூப்பர் டிலக்ஸ் புகைப்படத்துடன் ரிலீஸ் தேதி வெளியானது

vijaysethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் சூப்பர் டிலக்ஸ் புகைப்படத்துடன் ரிலீஸ் தேதி வெளியானது

விஜய்சேதுபதியின் சூப்பர் டிலக்ஸ் ரிலீஸ் தேதி வெளியானது

விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்தக்கூடியவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகி 96 படம் 100 நாட்கள் மேல் ஓடி தமிழ் சினிமாவில் முக்கியமான  இடத்தை பிடித்தது. அனைத்துதரப்பட்ட மக்களும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.

சூப்பர்டிலக்ஸ்

இவர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் சூப்பர்டிலக்ஸ் . இந்த படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து ரசிகர்கள் எதிர்பாத்து காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் சமந்தா மற்றும் கோபிபிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

ரிலிஸ் தேதி

தற்போது இந்தபடத்தின் ட்ரைலர் பற்றிய அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதில் மார்ச் 29 தேதி அன்று படத்தின் ட்ரைலர் வெளியாவதாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top