TV | தொலைக்காட்சி
பிரபல தொலைக்காட்சியில் களமிறங்கும் விஜய் சேதுபதி..! யாருக்கோ விழப்போகும் அடி!!
விஜய் சேதுபதி செய்வதைத் திருந்தச் செய் என்பதின் முன்னுதாரணம் என்றே கூறலாம். இவர் நடித்து கிறிஸ்துமஸ்க்கு வெளிவர இருக்கும் படம் தான் சீதக்காதி. இந்த படத்தில் வயதான ஒரு வித்தியாசமான கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி அரங்கத்தில் நுழையும்போதே அவரை ரசிகர்கள் கரகோசங்கள எழுப்பி அவரை வரவேற்றனர். அப்போது விஜய் சேதுபதி படத்தில் பணியாற்றியவர்களை பற்றி பெருமையாக பேசி வந்தார். அதிலும் குறிப்பாக ரஜினியின் நடிப்பும் அவர் திரைத்துறையில் மேல் உள்ள ஆர்வத்தையும் பற்றி விஜய் சேதுபதி கூறினார்.
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி ரஜினியை பார்த்து பெரிய ஆளு எதிர்த்தால் தான் நாமளும் பெரிய ஆளாக முடியும் என கூறினார். அது அஜித் ரசிகர்களிடையே பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் இரண்டுமே மோதிக் கொள்வது போல இருந்தது ஆனால் அவர் உண்மையாக கூறியது சூப்பர் ஸ்டார் ரஜினியை எதிர்த்து வில்லனாக வேடத்தில் நடித்து மட்டுமே.
இப்பொழுது நடிகர்கள் தொலைக்காட்சி மூலம் ரியாலிட்டி ஷோ பண்றது வாடிக்கையாகிவிட்டது. அதுவும் பிரபல தொலைக்காட்சி சேனல் சன் டிவி இதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. எதையுமே வித்தியாசமாக யோசிக்க விஜய் சேதுபதி தற்போது சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் நடிக்க இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதன் முதல்கட்ட விளம்பரம் சன் டிவி யார் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
