Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

அடுத்து ரிலீசாகும் தன் படம் “மேற்கு தொடர்ச்சி மலை” பற்றி வீடியோ வாயிலாக ரசிகர்களிடம் பேசும் விஜய் சேதுபதி !

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்

சொந்த தயாரிப்பு நிறுவனம் வாயிலாக இதுவரை ஆரஞ் மிட்டாய் மற்றும் ஜூங்கா என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அதே போல் கடந்த 2016இல் துவங்கிய படம் மேற்கு தொடர்ச்சி மலை. இப்படம் பல்வேறு படவிழாக்களில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

லெனின் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஆதலால் காதல் செய்வீர், அழகர் சாமியின் குதிரை போன்ற படங்களின் கதை விவாதத்தில் இவரது பங்களிப்பு பெரிதாக இருந்தது. பல புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

விரைவில் இப்படம் ரிலீசாகும் என்றும், இது எத்தகைய ஜானர் என்றும் விஜய் சேதுபதி வீடியோ வாயிலாக ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top