Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் 26 வது படமான “சிந்துபாத்” பற்றிய முக்கிய அப்டேட்டை, போட்டோவுடன் பகிர்ந்த விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி

மூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் (“பண்ணையாரும் பத்மினியும்”, “சேதுபதி” ) – விஜய் சேதுபதி இணையும் படம். இரண்டுமே வெவ்வேறு ஜானர் படங்கள், என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

vijay sethupathi sindhubaadh

சிந்துபாத்

இப்படத்தின் ஷூட்டிங் தென்காசி மற்றும் தாய்லாந்தில் நடந்துள்ளது . இப்படத்திற்கு யுவன் இசை. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். லிங்கா மற்றும் விவேக் பிரசன்னா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வான்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Vijay Sethupathi – Sindubaadh

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் இன்று தொடங்கியுள்ளதாக, பூஜை போட்டோவை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top