fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் சேதுபதியுடன் முதல் முதலாக இணையும் ஸ்ருதிஹாசன்.! படத்தின் டைட்டிலே சும்மா பட்டைய கிளப்புதே

vijay sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியுடன் முதல் முதலாக இணையும் ஸ்ருதிஹாசன்.! படத்தின் டைட்டிலே சும்மா பட்டைய கிளப்புதே

சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்து பலர் ஏமாற்றங்களையே சந்தித்துள்ளார்கள் இதில் தனது கனவை நிறைவேற்றிய லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர், தனது அயராத உழைப்பால் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்திருப்பவர்.

இவர் வருடத்திற்கு ஐந்து ஆறு படங்களில் நடித்து ரிலீஸ் செய்து வருபவர் அதேபோல் இவரின் படத்திற்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது, இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் சிந்துபாத், இந்த நிலையில் அடுத்ததாக எஸ்பி ஜனநாதன் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக சுருதிஹாசன் இணைந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் படத்திற்கு டைட்டில் லாபம் என பெயர் வைத்துள்ளார்கள், சுருதிஹாசன் இதுவரை நடித்த பல திரைப்படங்கள் ஏமாற்றத்தையே கொடுத்து வந்த நிலையில் இந்த திரை படமாவது அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

vijay sethupathi shurthi haasan

vijay sethupathi Shruti Haasan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top