Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-sethupathi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உன் மூஞ்சலாம் பார்த்தா எவனும் படத்துக்கு வரமாட்டன்.. விஜய் சேதுபதியை அவமானபடுத்திய முன்னணி தயாரிப்பாளர்!

ஆரம்பகட்டத்தில் தளபதி விஜய் போல விஜய் சேதுபதியும் பல அவமானங்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை பார்த்து வந்த விஜய் சேதுபதி சினிமா மேல் உள்ள மோகத்தினால், வாய்ப்புக்காக ஏறி இறங்காத படிகளை கிடையாதாம்.

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க சென்றுள்ளார், ஒரு வருடத்திற்கு 4 படங்களை தயாரிக்கும் திறமை கொண்டவர்.

அந்த தயாரிப்பாளரை சந்திக்க 4 மணி நேரங்கள் காத்திருந்து, போய் பார்க்கும் போது அவர் கூறிய வார்த்தைகள் செஞ்சை உலுக்கியதாம் “உன் மூஞ்ச போஸ்டர்ல பார்த்தா படத்துக்கு எவனும் வரமாட்டான்” என்பது போன்று தெரிவித்துள்ளாராம்.

இதனை கேட்டு விஜய் சேதுபதி மனமுடைந்து அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாராம். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தற்போது ஒரு மகா நடிகனாக உருவெடுத்து நிற்கும் விஜய் சேதுபதியும் இப்படிபட்ட அவமானங்களையும் சந்தித்து உள்ளாராம்.

இந்த சம்பவத்தை வலைப்பேச்சு நண்பர்கள் தங்களது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது தலைகிழாக மாறிவிட்டது பல தயாரிப்பாளர்கள் விஜய்சேதுபதியின் கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருப்பது தான் சினிமா அவருக்கு கொடுத்த மிக பெரிய வெற்றி.

Continue Reading
To Top