மடோனா ஒரு நடிப்பு ராட்சஸி – விஜய் சேதுபதி! - Cinemapettai
Connect with us

Cinemapettai

மடோனா ஒரு நடிப்பு ராட்சஸி – விஜய் சேதுபதி!

News | செய்திகள்

மடோனா ஒரு நடிப்பு ராட்சஸி – விஜய் சேதுபதி!

Kadhalum-Kadanthu-Pogum-Movie-Stills-4பிரேமம் மலையாள படத்தில் இடம்பெறும் செலின் கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மடோனா. இவர்தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் இவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, ” பிரேமம் படத்திலேயே இவர் பிரமாதமாக நடித்திருந்தார். ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்தபோது இவரது நடிப்பை கண்டு மிரண்டு போய்விட்டேன். இவர் ஒரு நடிப்பு ராட்சஸி” என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top