fbpx
Connect with us

Cinemapettai

இம்மாதம் விஜய் சேதுபதியின் இரண்டு புதிய படங்கள் தொடங்குகிறது

News | செய்திகள்

இம்மாதம் விஜய் சேதுபதியின் இரண்டு புதிய படங்கள் தொடங்குகிறது

vijay-sethupathiவிஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் சேதுபதி படம் வெளியானது, அதுபோக வரும் 11-ம் தேதி ‘காதலும் கடந்து போகும்’ வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவர் நடித்துவந்த தர்மதுரை படத்தின் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த மாதத்தில் இவர் இரண்டு வேறு புதிய படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘ஆண்டவன் கட்டளை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னொரு படம் சிவஞானம் இயக்கும் ‘ரெக்க’.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top