விஜய் சேதுபதி என்றாலே எதார்த்தமான நடிப்பு, ஒவ்வொரு வருடமும் அதிகமான படங்களை கொடுக்கக்கூடிய ஹீரோவாக இருக்கிறார். அவரின் படங்கள் அடுத்ததாக ரிலீஸ்க்கு தயாராகிவருகிறது. இவர் நடித்த படங்கள் என்றாலே நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குவார்கள்.

vijay-sethupathi

மணிரத்னம் தனது அடுத்த பெயரிடப்படாத புதிய படத்தில்  விஜய் சேதுபதி, ஃ நடிப்பதாக தகவல் வெளியானது.மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

Vijay sethupathy

சமீபத்தில் ‘அடுத்ததாக ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ இப்படத்தின் பாடல்களை மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவில் வெளியிட்டார்கள். இப்படத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் பிக்சர்ஸ் வாங்கியிருந்தது. மேலும் விஜய்யின் 62 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

vijay sethupathy

தற்போது விஜய் சேதுபதியின் பல வேடங்களில் நடிக்கும் 96 படத்தை அதே நிறுவனம் தான் வாங்கியுள்ளதாம். இதில் திரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.இந்த நிறுவவனம்.