Connect with us
boomerang-movie

வெற்றியே கொடுக்காத இயக்குனருடன் கைக்கோர்த்த விஜய் சேதுபதி.! தொடங்கியது படபிடிப்பு புகைப்படங்கள் உள்ளே

Videos | வீடியோக்கள்

வெற்றியே கொடுக்காத இயக்குனருடன் கைக்கோர்த்த விஜய் சேதுபதி.! தொடங்கியது படபிடிப்பு புகைப்படங்கள் உள்ளே

பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் அடுத்த திரைபடம்.!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக வேகமாக  முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்தவர், இவர் வருடத்திற்கு அரை டஜன்  படங்கள் நடித்து வெளியிடுவார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை விஜயா ப்ரொடக்ஷன் தயாரிக்க இந்த படத்தை விஜய் சந்திர இயக்க இருக்கிறார் இவர் இதற்க்கு முன் வாலு, ஸ்கெட்ச் படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள் மேலும் காமெடியனாக சூரி மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top