fbpx
Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதி – சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகார பூர்வ அறிவிப்பு..! குதுகலத்தில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி – சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகார பூர்வ அறிவிப்பு..! குதுகலத்தில் ரசிகர்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் சிந்துபாத். விஜய் சேதுபதி சினிமாவில் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சத்திற்கு சென்றார் அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் மாறுபட்ட கதை அம்சம் மற்றும் வித்தியாசமான நடிப்பும்தான்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் சிந்துபாத் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசை இப்படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது.

விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் மே 16-ம் தேதி திரைப்படம் வெளிவர உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top