Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மக்கள்செல்வன் மாஷ்- அப் எடிட் வீடியோ.

விஜய் சேதுபதி

கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். அவ்வளவு பிசியிலும் நட்பிற்காக கௌரவ ரோலில் நடிப்பது, இசை, போஸ்டர் வெளியீடு என்றும் பல ஜானர்களில் படம் நடித்து இன்று கோலிவுட்டில் மகா நடிகன் என்ற பெயர் எடுத்துவிட்டார்.

vijay sethupathi

நடிகன் என்பதை விட துளியும் ஈகோ இல்லாத ஆசாமி. ரசிகனை ரசிப்பவர், மனிதாபிமானம் உள்ளவர், தமிழ் பாரம்பரியம் மீது உநம்பிக்கை உடையவர், சமூகநலன் கொண்டவர் என பல பல அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த மேஷ் அப் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top