fbpx
Connect with us

படப்பிடிப்பில் விஜய் சேதுபதி காயம் – ஷூட்டிங் ரத்து!

படப்பிடிப்பில் விஜய் சேதுபதி காயம் – ஷூட்டிங் ரத்து!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top