Connect with us
boomerang-movie

இளம் வயதில் படாதபாடு பட்ட விஜய்சேதுபதி.! கடந்து வந்த பாதைகள்..

vijay-sethupathi-video

Videos | வீடியோக்கள்

இளம் வயதில் படாதபாடு பட்ட விஜய்சேதுபதி.! கடந்து வந்த பாதைகள்..

வாழ்க்கையில் ஒரு மனிதன் இவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாரா இவரை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. நமக்கு வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் பாடங்களை கஷ்டங்களை வெற்றி படிகளாக மாற்றிக் கொண்ட விஜய் சேதுபதி.

Vijay Sethupathi life history : விஜய் சேதுபதி தனது இளம் வயதில் பட்ட ஒவ்வொரு கஷ்டங்களையும்  பிரதிபலிக்கும் விதமாக இந்த வீடியோ காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  இது வளரும் இளைஞர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வண்ணமாக இருக்கும்.

தற்போது நடித்து வெளிவர இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லர் 6 மில்லியன் மியூசிக் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.  தனக்கு ஏற்பட்ட அனைத்து தடைகளையும் வெற்றி கொண்ட விஜய் சேதுபதியின் வாழ்க்கை வரலாறு.

போராடி கிடைத்த வெற்றி.! விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top