அனேகன் படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கம், நட்சத்திரங்கள் தேர்வு ஆகியவை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து டி.ராஜேந்தரும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இருவரும் கார்பொரேட் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களாக இப்படத்தில் நடிக்கிறார்களாம். ஜூலையில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கிறார். அபி நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அதிகம் படித்தவை:  கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடிக்க போவது யார் தெரியுமா?

இப்படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின், வில்லன் யார் என்பதை இறுதி செய்யும் பணியில் பிஸியாக இருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.