Connect with us
Cinemapettai

Cinemapettai

பழைய ஹீரோயின் பிடிக்காது! புதுசு புதுசா ஹீரோயின் வேண்டும்! விஜய் சேதுபதி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பழைய ஹீரோயின் பிடிக்காது! புதுசு புதுசா ஹீரோயின் வேண்டும்! விஜய் சேதுபதி!

பழைய ஹீரோயின் பிடிக்காது. திரும்ப திரும்ப ஒரே ஹீரோயினுடன் நடிக்க முடியாது என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளரான விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்திற்கு வளர்ந்துள்ளார். எந்த ஹீரோவும் நடிக்காத அளவிற்கு வருடத்திற்கு அதிகப்படியான படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாக அனைத்து இயக்குனர்களுக்கு இவரது கால்ஷீட்டுக்கு தவம் கிடைக்கின்றனர். இவரிடம் இருக்கும் ஒரு பிளஸ் பாய்ண்ட் என்னவென்றால், ஒரு படத்தில் நடித்த ஹீரோயினை மற்ற படத்தில் நடிக்க வைக்கமாட்டார். இது தொடர்பாக தற்போது, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கூறியதாவது, எனக்கு பழைய ஹீரோயின் எல்லாம் பிடிக்காது. என்னுடைய படத்திற்கு புதுசு புதுசா ஹீரோயின் வேண்டும்.

மேலும், ஒரே ஹீரோயினுடன் நடித்தால் தேவையில்லாமல் வதந்தி பரவுகிறது. இதனை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, ரம்ம்மி, பண்ணையாரும் பத்மினியும் மற்றும் தர்மதுரை ஆகிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடித்துள்ளார். அதே போல், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் புரியாத புதிர் படத்தில் காயத்ரியுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top