Connect with us

Cinemapettai

VijaySethupathi

Cinema News | சினிமா செய்திகள்

தனி விமானத்தில் கெத்தாக மதுரைக்கு வந்து இறங்கிய விஜய் சேதுபதி.. எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திர நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திர நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. இவருக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அண்மைக்காலமாக இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, கடை திறப்பு விழாவிற்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவர் மதுரையில் கடை திறப்பு விழாவிற்கு வந்து உள்ளார்.

மதுரையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜோய் ஆலுக்காஸ் கடை திறப்பு விழாவிற்கு விஜய் சேதுபதியும் ஒரு தொகுப்பாளினியும் தனி விமானத்தில் வந்து இறங்கியுள்ளனர்.

அந்த புகைப்படத்தை தொகுப்பாளினி  தியாஅவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை தற்போது விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

#1. Vijay sethupathi

vijay sethupathi

vijay sethupathi

#2. Vijay sethupathi

vijay sethupathi

#3. Vijay sethupathi

vijay sethupathi

vijay sethupathi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top