fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

“கடைசி விவசாயி” படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி கிடையாதாம். இந்த பெரியவர் தானாம் ஹீரோ – இந்த ரோலுக்கு இயக்குனரின் முதல் சாய்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“கடைசி விவசாயி” படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி கிடையாதாம். இந்த பெரியவர் தானாம் ஹீரோ – இந்த ரோலுக்கு இயக்குனரின் முதல் சாய்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

காக்கா முட்டை. ஆண்டவன் கட்டளை படங்களை தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் அடுத்த படம் கடைசி விவசாயி. யதார்த்தத்திற்கு அருகாமையில் எடுக்கப்படும் படம். சில தினங்களுக்கு முன் இப்படத்தில் விஜய் சேதுபதியின் கெட் அப் போஸ்டர் வெளியாகி வைரலானது. பலரும் அவரை பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் யானை பாகனாக யோகி பாபு நடிக்கிறார். இருவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் தான். ஆனால் படத்தின் மையக்கதாபாத்திரம், அதனாக ஹீரோவாக நடிப்பது பெருங்காமன்னலூர் கிராமத்தை சேர்ந்த நல்லாண்டி என்பவர் தானாம்.

Kadisi Vivasayi

ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவரும் விவசாயத்தை மறந்து வெவேறு வேளைகளில் செல்லும் சூழல் தான் கதைக்களம். அவர்கள் திரும்பி வரும் சமயத்தில் கடைசி விவசாயியாக இருப்பது இந்த 85 வயது பெரியவர் மட்டுமே. அப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் தான் கதை . இளையராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top