சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவர் தான் அடுத்த தலைமுறை போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் ஓபனாக கூறிவிட்டார்கள் நாங்கள் நண்பர்கள் என்று.

அதிகம் படித்தவை:  கமல், அஜித், விக்ரம் வரிசையில் விஜய்சேதுபதி

இந்நிலையில் இதை நிருபிக்கும் பொருட்டு விஜய் சேதுபதி நடித்து வரும் றெக்க படத்தில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தின் பர்ஸ்ட் ஷோவிற்கு விஜய் சேதுபதி செல்வாராம்.

அதிகம் படித்தவை:  சீமராஜா படத்தில் இருந்து ஒன்னவிட்ட யாரும் எனகில்ல பாரு வீடியோ பாடல்.!

அப்படி ஒரு காட்சியை தற்போது படக்குழு எடுத்து வருகிறது. சூப்பர் ஜி சூப்பர் ஜி.