fbpx
Connect with us

சங்கத்தமிழன் ட்ரைலர்.. விஜய் சேதுபதி கெத்தான போலீஸ் உடையில் மிரட்டல்..

Videos | வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்.. விஜய் சேதுபதி கெத்தான போலீஸ் உடையில் மிரட்டல்..

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் சங்கத்தமிழன் படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகன்னா மற்றும் நிவேதாபெத்துராஜ் நடித்துள்ளனர். காமெடிக்காக பரோட்டா சூரி இதில் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

இந்த ட்ரைலரை பார்க்கும் போது விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக மக்களுக்கு மற்றும் சமுதாயத்திற்கு ஏதோ சொல்ல துடிக்கிறார். சமூகத்தில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருப்பதால் மக்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

இதில் விஜய் சேதுபதி இரண்டு கேரக்டரில் நடிப்பது போல் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் அரசியல் சார்ந்த கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top