fbpx
Connect with us

Cinemapettai

ஏடாகுட போஸ்டர் விவகாரம்.! ஆள விடுங்கடா சாமி என ஜூட் விட்ட விஜய் சேதுபதி.!

vijay sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏடாகுட போஸ்டர் விவகாரம்.! ஆள விடுங்கடா சாமி என ஜூட் விட்ட விஜய் சேதுபதி.!

vijay sethupathi: ஏடாகுட போஸ்டர் விவகாரம்.! ஆள விடுங்கடா சாமி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதன் வெற்றி விழா அண்மையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு பகவத் கீதை பற்றி தவறாக பேசியதாக சர்ச்சையில் சிக்கினார் விஜய் சேதுபதி. அதற்கு விஜயசேதுபதி நான் கூறவில்லை என்றும் பதிலளித்தார் அதுமட்டும் இல்லாமல் எந்த ஒரு மதத்தையும் நான் எப்போதும் இழிவு படுத்திப் பேச மாட்டேன் என பேட்டி அளித்தார்.

காதலர் தினத்தன்று கடலை போட பொண்ணு வேண்டுமென படத்தலைப்பை விஜய் சேதுபதி வெளியிடுவதாக இருந்தது..  விஜய் சேதுபதி வளர்ந்து வரும் இயக்குனருக்கு  உதவி செய்ய முன் வந்தார்,  ஆனால் இவர்கள் இப்படியெல்லாம் செய்வார்கள் என எனக்குத்தெரியாது என கூறிஉள்ளார். இந்த நிலையில் விஜய் சேதுபதி   சர்ச்சையில்சிக்கினார். ஆனால் விஜய்சேதுபதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் ரிலீஸ் செய்யவில்லை.

இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் டிவிட்டரில் அந்த போஸ்டரையும், படக்குழுவையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் அவர் இந்த மாதிரி பப்ளிசிட்டி பண்ணி ஒரு புதிய படத்தை புரோமோட் பண்றதுக்கு பதில், வேறு எதாவது தொழில் செய்யலாம். தமிழ் சினிமாவை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி. வன்மையாக கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top