Connect with us

Cinemapettai

ஆண்டவன் கட்டளையை சொன்ன நேரத்தில் முடித்த விஜய் சேதுபதி!

Cinema News | சினிமா செய்திகள்

ஆண்டவன் கட்டளையை சொன்ன நேரத்தில் முடித்த விஜய் சேதுபதி!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம்தான் தொடங்கியது.

ஆனால் அதற்குள் இப்படம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் மேலும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கே இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top