‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  விசுவாசம் தீம் மியூசிக் கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா.?

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக ‘வேதாளம்’ கபீர் சிங் நடித்து வருகிறார். நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றுள்ளது. இதில் வில்லன் கபீர் சிங்குடன் விஜய் சேதுபதி மோதும் சண்டைக்காட்சிகள் படமாகி வருகிறது.