IRON MAN பாதி விஜய் சேதுபதி மீதி. பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட டி ஷர்ட் அணிந்து “அவெஞ்சர்ஸ் தமிழ்” பார்க்க வந்த மக்கள் செல்வன் ரசிகர்கள்

ஹாலிவுட் படங்களுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் ஏராளம் தான். எனவே பல டப்பிங் படங்கள் வெளியாகி ஹிட் அடிக்கும்.

படத்தை அதிக அளவில் ப்ரொமோட் செய்ய மார்வெல் ஸ்டுடியோஸ் முயற்சி எடுத்தது. அதன் படி தமிழில் வசனம் எழுத ஏ ஆர் முருகதாஸ் அவர்களை ஒப்பந்தம் செய்தனர். அடுத்து இசைப்புயல் ரஹ்மான் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி டப்பிங் என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது.

அவெஞ்சர்ஸ்Vijay Sethupathi

இந்நிலையில் இன்று காலை இப்படத்தினை காண வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இந்த டி ஷர்ட் அணிந்து வந்து தங்களுக்கு சேது அண்ணா மீதும் சூப்பர் ஹீரோக்கள் மீதும் உள்ள அன்பை வெளிடுத்தியுள்ளனர்.

Leave a Comment