சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதன்
படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதிகம் படித்தவை:  விஷாலுக்கு வில்லனாக வேண்டிய விஜய் சேதுபதி ?

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் ஜூலை 27-ம் தேதியும் படம் ஆகஸ்ட் 12-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.