fbpx
Connect with us

Cinemapettai

இந்து மதத்தை அவமானப்படுத்தினாரா விஜய் சேதுபதி? இதான் சர்ச்சையான அந்த வைரல் வீடியோ

Videos | வீடியோக்கள்

இந்து மதத்தை அவமானப்படுத்தினாரா விஜய் சேதுபதி? இதான் சர்ச்சையான அந்த வைரல் வீடியோ

சில மாதங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி இந்து மதத்தைப் பற்றி கேவலமாக பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிறுமி தாத்தாவிடம், சாமியை குளிப்பாட்டும்போது மக்களுக்கு காட்டுபவர்கள், உடை மாற்றும் போது மட்டும் எதற்காக மறைத்து விடுகிறார்கள் என கேட்டதாக கூறியுள்ளார். அதுதான் இந்துக்கள் வழிபாடு என அந்த தாத்தா சிறுமியிடம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

அகில இந்திய இந்து மகா சபா உறுப்பினர்கள் விஜய் சேதுபதி மீது மத அவமானத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை விட்டுள்ளனர்.

Continue Reading
To Top